முன்கூட்டியே விந்து வெளியாகி உங்களை சங்கடப்படுத்துகிறதா..? இதை செய்யுங்கள்

Rajmahal Movie Hot Stills

உடலுறவின் போது விந்துக்கள் சீக்கிரம் வெளியேறாமல் கட்டுப்படுத்தி வைக்கத் தெரிந்த ஆண்கள் வீரியமானவர்களாக கருதப்படகிறார்கள். விந்து நிதானமாக வெளியேறுவதுதான் ஆரோக்கியமும் கூட. அப்படிப்பட்ட விந்தணுக்களில் தான் வீரியும் அதிகமாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு உடலுறவில் ஈடுபட்ட சில நிமிடங்களில் விந்து வெளியேறிவிடும்.

இதனால் அவர்களுக்கு தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்காமல் போவதால்., இல்லற வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்பதை பற்றி இதில் பார்க்கலாம் வாங்க..

பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால் உங்களுடைய பாலுணர்வு அதிகரிப்பதுடன், முன்கூட்டியே விந்து வெளிப்படுவது தடுக்கப்படும். இதன் மூலம் நீண்ட நேரத்திற்கு நீங்கள் உறவு கொள்ள முடியும். இரண்டு சின்ன வெங்காயத்தை இடித்து அரை டம்ளர் தண்ணீரில் கலந்து தினமும் சாப்பிடும் முன்பு குடித்து வாருங்கள்.

இஞ்சியை சாப்பிடுவதன் மூலம் ஆணுறுப்பிற்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் ஆணுறுப்புக்கு விறைப்பைத் தன்மை அதிகரிக்கும். அதற்கு அரை ஸ்பூன் இஞ்சி துருவலில் அதே அளவுக்கு தேனையும் எடுத்து, ஒரு டம்ளர் பாலில் கலந்து கொள்ளவும். தினமும் தூங்கச் செல்லும்முன் இதை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உடலுறவின் போது முன்கூட்டியே விந்து வெளிப்படுவதையும், ஆண்களின் மற்ற பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடியதாக பூண்டு உள்ளது. பூண்டுகளை சாப்பிட்டால் முன்கூட்டியே விந்து வெளிப்படும் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

ஆசன வாய் மற்றும் விதைப்பைகளுக்கு இடையில் ஆமணக்கு எண்ணெயை தொடர்ந்து தடவி வாருங்கள். இதனால் விறைப்புத்தன்மை அதிகரிக்கும். விரைவில் விந்து வெளியேறுவதும் தடுக்க ஆமணக்கு எண்ணெய் பெரிதும் உதவும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*